எந்தன் உலகம் Leave a Comment / கவிதை / By Karthik Selvaraj தனிமையிலும் இனிமையாய்உந்தன் நினைவுகள்,துன்பத்திலும் இன்பமாய்உந்தன் அருகாமை,துயரத்திலும் தூண்டுகோலாய்உந்தன் வார்த்தைகள்,வேறென்ன வேண்டும்இந்த பூவுலகில் ???எந்தன் உலகமாய்…நீ இருக்கையில் …!